இந்திய ரசிகர்கள்

img

இங்கிலாந்திற்காக உருகிய இந்திய ரசிகர்கள்

உலகக்கோப்பை தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. லார்ட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி  64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை  புரட்டி எடுத்தது.